இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்.

0

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இறக்குமதி செயப்படுள்ளது.

இதற்கமைய 608,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு இறக்குமதி செய்யப்படுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலிம் இதுவரையில் 1.7 மில்லியன் பைசர் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply