பல சூட்சமங்களை உள்ளடக்கிய பரிகாரம்…!!

0

முக்கியமான விஷயமாக வெளியே செல்லும் சமயம் காரியம் ஜெயமாகும் என்ற சந்தேகம் இருப்பின் தலை வாசலை கடக்கும் சமயம் இரண்டு மிளகுகளை கீழே போட்டு கால்களால் நசுக்கி உடைக்கவும்.

பின்னர் செல்லவேண்டிய பாதைக்கு நேரெதிர் பாதையில் நான்கு அடிகள் நடந்து பின் திரும்பிச் செல்ல காரியம் ஜெயமாகுவதை கண்கூடாக காணலாம்.

Leave a Reply