14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணி ஒன்று நியமமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பசுமை விவசாயம் தொடர்பாக வெலிகல தலைமையிலே 14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணி ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



