மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரிஸ்டன் மரணம்!

0

மூதூர் பிரதேச சபையின் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூதூர் பிரதேச அமைப்பாளருமான தில்லையம்பலம் ஹரிஸ்டன் அவர்கள் உடல் நலக்குறைவு (சுகயீனம்) காரனமாக மரணமைடைந்தார்.

அன்னார் மூதூர் பிரதேச மக்களின் பிரச்சனைகளை துனிச்சலுடன் வெளி உலகிற்கு வெளிப்படுத்தியவர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ஒருசமுக சேவகனாகவும் திகழ்ந்தார் .

இவர் தொழில்வாண்மையிலான சமூகப் பணி டிப்ளோமாதாரியுமாவார்.

Leave a Reply