இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினம் இன்று .

0

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினம் இன்றாகும்.

இவர் பிறந்த தினத்தில் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐம்மு – காஷ்மீர் உதம்பூரில் டாக்டர் அப்துல் கலாம் ஆகியோர் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் ..

மேலும் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஜம்மு – காஷ்மீர் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply