கேட்டது கிடைக்கும் முருகன் மந்திரம்..!!

0

செவ்வாய்க்கிழமை காலையில் முருகன் கோவிலோ அல்லது முருகன் படத்தின் முன்பு 2 நெய் விளக்கு ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து பூஜை செய்ய முருகனின் அருள் கிட்டும்.

மூல மந்திரம் :

“ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம்

க்லீம் க்லெளம் சௌம் நமஹ “

Leave a Reply