இணையத்தில் வைரலாகும் நடிகை சினேகாவின் புகைப்படங்கள்!

0

தமிழ் சினிமா திரையுலகில் அனைத்து ரசிகர்களின் மத்தியிலும் புன்னகையால் இடம் பிடித்துக் கொண்ட நடிகை சினேகா.

இவரை அனைத்து ரசிகர்களும் புன்னகை அரசி என்று கூறுவார்கள்.

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது குறித்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு.

மேலும் இவர் திருமணத்திற்குப் பின்னரும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் என்ற திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

மேலும் இவர் ஸ்லீவ் லெஸ் புடவையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply