அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் காலமானார்.

0

அரசாங்க தகவல் திணைக்களத்தின்
முன்னாள் பணிப்பாளர் வசந்த பிரிய ராமநாயக்க காலமானார்.

வசந்த பிரிய ராமநாயக்க பல பத்திரிகைகளுக்கு அரசியல் மற்றும் பொருளாதார கட்டுரைகளை எழுதுவதில் கை தேர்ந்தவராக காணப்பட்டார்.

அத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும் பத்திரிகைகள் நிறுவனத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

மேலும் அவர் சுகயீனமுற்ற நிலையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த
நிலையில் இன்று காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply