தொலைபேசி பாவனையாளர்களுக்கு விசேட தகவல்.

0

அனைத்து தொலைபேசி பாவனையாளர்களுக்கும், தமது தொலைபேசி எண்னை வேறுறொரு தொலைபேசி சேவை வழங்கள் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கும் சேவைக்கும் (Number Portability) சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த தகவலை ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்ததாக ஊடகப் பேச்சாளர் கிங்ஸ் ரத்னாயக்க ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply