இங்கைக்கு இறக்குமதியான 30,000 மெட்ரிக் தொன் பசளை.

0

இங்கைக்கு 30,000 மெட்ரிக் தொன் பசளை இறைக்குமதி செயப்படுள்ளது

இதற்கமைய பொட்டாசியம் குளோரைடு சேதனப் பசளையே இவ்வாறு அரசாங்க நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டது.

]இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளையை மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்காக நேற்றைய தினம் நள்ளிரவு முதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த சேதனப் பசளை தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply