ஊவாபரணகம விபத்தில் சிக்கி இரு நபர்கள் உயிரிழப்பு!

0

ஊவாபரணகம – அபகஸ் தோவ- பேரவெல்ல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி இரு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கெப்ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் கெப்ரக வாகன சாரதி உட்பட அதில் பயணித்த மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 29 மற்றும் 36 வயதினையுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

Leave a Reply