விஜயையின் அடுத்த படத்திற்கு ஜோடியாக வரும் நடிகை யார் தெரியுமா?

0

தென்னிந்திய திரையுலகில் அதி உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய்.

தற்போது இவர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட் திரைப்படமாகும்.

குறித்த படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது இவரது அடுத்த படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவதாகவும் இப்படத்திற்கு இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply