மீண்டும் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்த நடிகை!

0

தமிழ் சினிமா திரையுலகில் பல இரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை தான் மீரா ஜாஸ்மின்.

இவர் மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்திருக்கின்றார்.

பின்னர் படிப்படியாக மார்க்கெட் குறைய திருமணம் செய்து தனது வாழ்க்கைக்கு செட்டிலாகிவிட்டார்.

தற்போது இவர் மீண்டும் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து போட்டோ ஷூட்டிங் நடத்தி புகைப்படங்களில் பதிவிட்டு வருகின்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மீரா ஜாஸ்மின் இஸ் பேக் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply