பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்வா?

0

இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்து வருகின்றது.

இதற்கமைய இன்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 150 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா வரி விதிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இறக்குமதி வெங்காயத்தின் மீதான வரி தாக்கல் உள்நாட்டு வெங்காயத்தின் கல்வியை அதிக அளவில் அதிகரிக்க செய்வதினால் விலையும் உயர்வடைந்துள்ளது.

மேலும் ஒரு வாரத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 200 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply