சூப்பர் சிங்கர் மானசி முன்னணி நடிகருடன் இணைந்தது எடுத்த புகைப்படம்!

0

கடந்த எட்டு வருட காலங்களாக விஜய் தொலைக்காட்சியின் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

இந்நிகழ்ச்சியின் 8வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது.

குறித்த நிகழ்ச்சியில் டாப் 6 போட்டியாளர்களில் ஒருவராக வந்ந்தார் மானசி.

இவர் தனது குரலின் மூலம் பல ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் இவர் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து புகைப்படம் படம் ஒன்றை எடுத்துள்ளார்.

தற்போது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Leave a Reply