மறைமுகமாக வனிதாவுக்கு உதவி செய்த ஏ.ஆர்.ரகுமானின் மனைவி!

0

கடந்த பல வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளில் நீக்கியவர் நடிகை வனிதா விஜயகுமார்.

தற்போது இவர் வெள்ளித்திரையில் படங்களில் நடிப்பது சீரியல்களில் சிறப்பு படத்தில் நடிப்பது என மிகவும் பிஸியாக இருக்கின்றார்.

இதற்கமைய இவர் அண்மையில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு சென்று எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவற்றுள் துபாயில் இருக்கும் போது ஏ ஆர் ரகுமானின் மனைவி சைரா பானுவை சந்தித்துள்ளார்.

தன்னுடன் நன்றாக பேசியதாகவும் Perfume வாங்கலாம் என அவர் உதவி செய்தார் என்றும் இன்ஸ்டாவில் அவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply