அனைத்து வெதுப்பாக உணவு உற்பத்திகளின் விலைகளும் அதிகரிப்பு!

0

அனைத்து வெதுப்பாக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளதன் காரணத்தினால் அனைத்து வெதுப்பாக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என மலையகத்தில் உள்ள பொது உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய இன்று முதல் பாண் பணிஸ் உள்ளிட்ட சில வெதுப்பக உணவகங்களின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பனிஸ் உட்பட அனைத்து வகை பொருட்களும் 5 ரூபா முதல் பத்து ரூபா வரையில் விலை அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

Leave a Reply