கோதுமை மாவை அடுத்து விலையுயர்ந்த பொருள்.

0

கோதுமை மாவின் விலையை அடுத்து சீமெந்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பிரகாரம் 50 கிலோ சீமெந்து மூட்டையொன்றின் விலை 93 ரூபாவினால் அதிகரிக்க சிமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது

இதற்கமைய 50 கிலோ சீமெந்து மூட்டையின் விலை 1098 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply