இலங்கையில் கோதுமை மாவின் விலையில் திடீர் அதிகரிப்பு.

0

சில அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இன்று காலை முதல் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கோதுமை மாவு கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply