2022-ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிப்பு!

0

2022-ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

மேலும் அடுத்த ஆண்டுக்கான சட்ட மூலத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் முழு செலவினமானது 2,505,3 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply