காரியங்கள் தடைகள் நீங்க பணவரவு பெருக எளிய தாந்த்ரீக பரிகாரம்…!!

0

தினமும் வெளியே செல்லும் போது நுனி மனுங்காத வாடல் இல்லாத பெண் வெற்றிலையில் இரண்டு கிராம்பு, மூன்று ஏலக்காய் வைத்து மடித்து எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு எடுத்து செல்வதனால் காரிய தடைகள் நீங்கும்

என்பதுடன் பண வருவாய் அதிகரிக்கும்.

Leave a Reply