தனது காதலனுடன் உல்லாசமாக வீடியோவை வெளியிட்ட நடிகை…!!

0

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவர் ஏற்கெனவே காதலில் தோல்வியை சந்தித்தவர்.

இந்நிலையில் இவர் மீண்டும் அம்மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் காதல் வலையில் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய நடிகை ஸ்ருதிஹாசன் அவருடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த வீடியோவில் சுருதிஹாசனை குதிரையைப் போல பாவித்து ஒரு சவாரி செய்து கிண்டல் செய்துள்ளார்.

பதிலுக்கு அவரை சமோசா எனக் கூறி கிண்டலடித்துள்ளார்.

இந்நிலையில் இவர்களின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகப் பரவலாகிவிட்டது.

Leave a Reply