உலக நாடுகளையே உலுக்கி கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!

0

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 23 கோடியே 65 லட்சத்து 90 ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரைஇதுவரையில் 48 லட்சத்து 31 ஆயிரத்து 569 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இதுவரை 21 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 88 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply