மக்களுக்கு அனுமதி இன்மையால் வெறிச்சோடி காணப்பட அம்மன் மண்டபம்.

0

வருடந்தோறும் புரட்டாதி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை ஆகும்.

இந்நிலையில் குறித்த நாளில் நீர் நிலைகளில் புனித நீராடி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வது ஒரு வழக்கமான ஒரு விடயம்.

அவ்வாறு முன்னோர்கள் நினைவாக நீர்நிலைகளின் அருகில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள்.

ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் அசாதாரண சூழ்நிலை காரணத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய கோவில்களில் தர்ப் பணம் கொடுக்கவும் தரிசனம் செய்வதற்கும் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இதன் இன்னொரு செயற்படுபவர்கள் தொடர்பில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மகாளாய அமாவாசை தினத்தையொட்டி சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று காலை அமாவாசை நாளில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட்ன

Leave a Reply