சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படும் பேருந்துகளுக்கு விடுக்கப்படுள்ள அறிவிப்பு!

0

விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படும் பேருந்துகளுக்காக விசேட வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த வேலைத் திட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட தன் பின்னர் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறுகின்றனர்.

அவ்வாறு சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply