ஐவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்!

0

தோட்ட தொழிலில் ஈடுபட்ட 5 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் பசறை – கோணக்கலை தோட்ட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய ஐந்து நபர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply