இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது அகவை தினம்.

0

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது அகவை தினமாகும்.

இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடையாறு மேம்பாலம் அருகே உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன் சிவாஜி கணேசனின் மகன்களான நடிகர் பிரபு, ரம் குமர் ஆகியோருடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

மேலும் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் சிவாஜி கணேசனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply