இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயம்.

0

விபத்தில் சிக்கி 6 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வாகன விபத்தில் சிக்கி 6 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை நானு ஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த சிற்றுந்து ஒன்றும் தலவாக்கலை பகுதியிலிருந்து முதலிய பகுதி நோக்கி சென்ற சித்தூர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வெளியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த விபத்தில் சிற்றுந்தில் பயணித்த நால்வரும், முச்சக்கர வண்டியில் பயணித்த இருவருமே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானு ஓயா போக்குவரத்து காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply