சட்டவிரோதமான சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் அதிரடிக் கைது.

0

சட்டவிரோதமான சிகரெட்டுக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொழும்பு 12- பழைய சோனக தெருவில் உள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடனே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

மேலும் இவ்வாறு மீட்கப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 780,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர் சிகரெட்டுகளுடன் வாழைத்தோட்டம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply