தமிழகத்தில் முழுநேர அடைப்புப் போராட்டம்!

0

தமிழகத்தில் நாடு பூராகவும் முழுநேர அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய மத்திய அரசின் வேளாண் விலைவாசி உயர்வைக் கண்டித்து குறித்த போராட்டம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் விவசாய சங்கங்கள் இணைந்த ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை 6 மணி தொடகிங்கிய குறித்த போராட்டம் மாலை 4 மணிரை இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடி பொதுமக்கள் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்..

Leave a Reply