இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்.

0

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுளள்து.

இதற்கமைய 31,560 பைசர் தடுப்பூசிகளை இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply