சூரியன் வழிபட்ட ஏழு முக்கிய தளங்கள்…..!!!

0

சூரியன் வழிபட்ட தலங்களில் ஏழு தலங்கள் முக்கியமானவை.

அவை காண்டியூர், திருவேதிகுடி, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், பரிதிநியமம்,திருதெளிச்சேரி, புறவார் பனங்காட்டூர், திருநெல்லிக்கா ஆகும்.

Leave a Reply