உலக நாடுகளையே உலுக்கி கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!

0

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 23.18 கோடியைக் கடந்துள்ளது.

அத்துடன் கொவிட் தொற்றால் 20.84
கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இதுவரையில் 47.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply