திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!

0

முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

இந்த சம்பவம் மஹவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட கலேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் கொன்வெவ பகுதியை சேர்ந்த 73 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply