தனிமைப்படுத்தல் சட்டம் தளர்த்தப்படுமானால் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த போக்குவரத்து சேவையை
மீள ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் கோவை வெளியிடப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளின் தலைவர்களது சம்மேளனம் அறிவித்துள்ளது.
அவ்வாறு பேருந்து உரிமையாளர்கள் அனைவருக்கும் 50,000 ரூபாவுக்கு அதிகமான பெறுமதியான நிவாரண உதவி வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



