கடுகு எண்ணெய்யும் கடலை மாவும்….!!!1

0

வறண்ட சருமம் இருப்பவர்கள் கடலை மாவு மற்றும் கடுகு எண்ணெய் கொண்ட ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம்.

இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி மென்மையான பட்டு போன்ற சருமத்தை கொடுக்கும். இந்த ஸ்க்ரப்பை எப்படி வீட்டில் இருந்த படியே தயாரிக்கலாம்.

besan for skin: கடுகு எண்ணெயோட கடலைமாவு சேர்த்து முகத்துக்கு போடுங்க...  தங்கம்மாதிரி ஜொலிப்பீங்க... - Samayam Tamil

Leave a Reply