கொவிட் வைரஸ் தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு.

0

வீட்டில் இருந்து கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையை பெற்ற்று கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுதசைப்படுள்ளது.

இதற்கமைய தற்போது நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனை தேவைப்படுமாயின் மருத்துவர் ஒருவரை தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 247 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் மருத்துவர் ஒருவருடன் தொடர்பிணை மேற்கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த் ​தொடர்பினை ஏற்படுத்தி மருத்துவரின் ஆலோசனையை பெற்றதன் பின்னர் நோயாளியின் நோய் நிலைமைக்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply