பல்கலைக்கழக நுழைவுக்குக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியீடு!

0

கடந்த ஆண்டு நடைபெற்ற (2020) உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்குக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழக Z -Score அடுத்த மாதமளவில் வெளியாகும் என பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் www.ugc.au.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் குறித்த தகவல் தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply