விமானத்தில் நாயை அழைத்து வருவதற்கு பெண் செய்த செயல்!

0

பெண் ஒருவர் தனது செல்லப் பிராணியான நாயை மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் அழைத்து வர செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விமானங்களில் நாய் ,பூனை போன்ற செல்லப் பிராணிகளையும் அழைத்து வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அத்துடன் இவை ஐந்து கிலோ எடைக்கும் குறைவாக இருந்தாள் அவற்றை அதற்கான விசேட காற்றோட்ட வசதி உள்ள பையில் அடைத்துக் கொண்டு வர வேண்டும்.

இந்நிலையில் இவர் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தனது செல்ல நாயை அழைத்து வந்தார்.

அதிகமான முடிகளை கொண்ட மால்டீஸ் வகை நாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை தன்னுடன் இருக்கையிலே அமர்த்திக் கொண்டு வருவதற்கு அவர் முடிவு செய்தார்.

இதற்காக அந்தப் பெண் விமானத்தின் சொகுசு கேபின் முழுவதையும் பதிவு செய்தார்.

இந்த கேபினில் மொத்தம் பன்னிரண்டு இருக்கைகள் உண்டு.

அதன் அடிப்படையில் ஒரு இருக்கை 20 ஆயிரம் கட்டணமாகும்.

12 இரு கைகளையும் பதிவு செய்ததால் அதற்காக மாத்திரம் 2 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் கட்டணத்தை செலுத்தி இருந்தார்.

அத்துcaused a great stir amongடன் நாய்க்காக இவ்வளவு செலவு செய்தது விமான ஊழியர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் விமானத்தில் எத்தனையோ பேர் நாய் பூனைகளையும் தங்களுடன் அழைத்து வருகின்றார்கள்.

ஆனால் இவ்வளவு செலவு செய்து ஒட்டுமொத்த கேபினையும் பதிவு செய்ததை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கின்றோம் என குறிப்பிட்டிருந்தன

Leave a Reply