நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொண்ட ஜெயந்த கொட்டகொட!

0

நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயந்த கொட்டகொட சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கமைய இவர் சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அத்துடன் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து காணப்பட்ட வெற்றிடத்திற்கு ஜெயந்த கொட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply