சமரசிங்க நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்!

0

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகிய சமரசிங்க விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமரசிங்க தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இதற்கமைய குறித்த தீர்மானம் அமெரிக்க மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இவர் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply