இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தீர்மானம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலனி கூட்டத்தின் போதே எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிக்காமல் முதலாம் திகதியுட நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.



