தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடர்ந்து செல்லும்!

0

இணையவழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணித்தது
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கதினரால் போராட்டம் முன்னெடுக்கப்படு வருகிறது,

இந்நிலையில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் , கல்வி அமைச்சருக்கும் இடையில் நேற்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

ஆகவே தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடர்ந்து செல்லும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply