இலங்கையில் அடுத்த வாரத்தில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
இதற்கமைய நாட்டை புதிய கட்டுப்பாடுகளுடன் முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன்இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் எடுக்கப்படும்.
மேலும் நாடு திறக்கப்பட்டாலும் கூட மறு அறிவித்தல் வரை மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது வரையறுக்கபடும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்,



