மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்இலங்கையை வந்தடையவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ரஷ்யாவிடம் இருந்து மேலும் 120,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இவ்வாறுநாட்டிற்குகிடைக்கப் பெறவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த தடுப்பூசிகள் அனைத்து நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது,



