கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பாதுகாப்பு படையினரின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் என் ரஞ்சன் லமாஹேவகே அவர்கள் விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்..
இதற்கமைய புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வழிபாட்டில் நேற்றைய தினம் இலங்கை சிவில் பாதுகாப்புப் படையினரின் பணிப்பாளர் மேஜர் ஜெனரால் என் ரஞ்சன் லமாஹேவகே விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் இன்றைய தினம் வழிபாட்டில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



