இலங்கையில் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்!

0

இலங்கையில் சில பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய மத்தறை மாவட்டத்தில் சில பகுதிகளிலே இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை குறித்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் மாத்தளை மாவட்டத்தின் உடுகம, பாலபத்வல, தொஸ்தரவத்த, தும்கொலவத்த, மகுனுகஹருப்பு, சொப்வத்த, சமந்தாவ, கிரிகல்பொத்த மற்றும் நிகழவத்த பி மற்றும் சி பகுதிகளிளே குறித்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply