ஜே. இ. இ . மெயின் பரீட்சை முடிவுகள் வெளியீடு!

0

நாடு பூராகவும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ. இ. மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்தல்கள் வருடாவருடம் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜே. இ. இ தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகாமை வெளியீடு செய்துள்ளது.

இதற்கமைய குறித்த தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

அத்துடன் 18 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

இவர்களுள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 4 பேர், ராஜஸ்தான் என்ற மூன்று பேர், தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தலா இரண்டு பேர் என மொத்தமாக 18 பேர் குறித்த பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

Leave a Reply