பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலதிற்கு விஜயம்!

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலதிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய இவர் இன்று காலை குறித்த விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

அங்கு லோதா பகுதியில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தை கட்டுவதற்கான அடிக்கலை நாட்டுவதற்கு பிரதமர் அங்கு விஜயம் செய்கின்றார்.

அத்துடன் அலிகாரில் பாதுகாப்பது தொழில் வழித்தடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

குறித்த விழாவுக்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது!

Leave a Reply