தமிழ் சினிமா திரையுலகில் சிங்கம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை தான் அனுஷ்கா.
இதனைத் தொடர்ந்து இவர் தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாகவும், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஜொலித்து வந்தார்.
ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்க முடியாமல் போனதினால் அதிக பட வாய்ப்புகளை இழந்தார்.
மேலும் நடிகை அனுஷ்காவின் நடிப்பில் கடைசியாக நிசப்தம் என்னும் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்:





